தர்ஷனை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கு வரும் அவரது அம்மா மற்றும் தங்கை.. வைரலாகும் புகைப்படம்..!

Report
2423Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிகட்டத்தில் freeze டாஸ்க் வைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வருடம் பிக்பாஸ் சீசன் 3-யில் freeze டாஸ்க் இன்று தொடங்கியுள்ளது.

அந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்படுவார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாக போட்டியாளர்கள் அசையாமல் நின்ற இடத்தில் நிற்க வைத்துவிடுவார்கள்.

அதன்படி, இன்று தொடங்கிய இந்த டாஸ்கில் முகேனின் அம்மாவும், தங்கையும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவரைக் கண்டதும் முகேன் ஓடிச் சென்று கட்டிபிடித்து தூக்குவது போன்ற ப்ரோமோ வீடியோ இன்று வெளியானது.

இந்நிலையில் தர்ஷனை சந்திக்க தர்சனின் தாய் மற்றும் தங்கை இலங்கையில் இருந்து கிளம்பியுள்ளர்.

மேலும், இவர்கள் இருவரும் விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

90997 total views