லொஸ்லியாவிடம் இங்கேயே முடிவைக் கூற வற்புறுத்திய கவின்... சேரன் எடுத்த அதிரடி முடிவால் அதிருப்தியில் பிக்பாஸ் வீடு!

Report
2030Shares

பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியாவிடம் தனது விருப்பத்தினை இங்கேயே தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அவதானித்த சேரன் சற்று கடுப்பாகிவிட்டார். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் கவினுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதனை சக போட்டியாளர்கள் முன்பு தர்ஷன் வாசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் கவின் லொஸ்லியா முகம் மிகவும் வருத்தமடைந்துள்ளது. குறித்த கடிதத்தினை எழுதியவர் சீக்ரெட் அறையில் இருக்கும் சேரன் என்பதால் ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

70151 total views