பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த முகெனின் தாய் தங்கை.. கட்டித்தழுவி கண்ணீர் வடித்த முகென்..!

Report
1181Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் freeze டாஸ்கை தொடங்கியுள்ளார்கள். இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் எதிர்பாராத நேரத்தில் வந்து சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் இன்று வெளியான freeze டாஸ்கில் முகெனின், தாய் மற்றும் தங்கை அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதைக் கண்ட முகென் உற்சாகத்தில் ஓடிப்போய் தாயை கட்டியணைத்து கண்ணீர் வடித்துள்ளார். அதன் பின் தங்கையும் உள்ளே அனுப்பியதும் தாயை விட்டு விட்டு தங்கையை தூக்கி செல்கிறார் முகென்.

இந்த வாரம் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து ஒவ்வொருவரும் வர இருப்பதால், மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்..

44317 total views