குறும்படத்தில் கிழிந்தது தர்ஷனின் முகத்திரை! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
2609Shares

இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் வனிதா மற்றும் சாண்டியை தர்ஷன் தெரிவு செய்துள்ளார்.

சாண்டி எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். தர்ஷனும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்கள் வாக்குகளை போராடி தான் பெற வேண்டும்.

இந்நிலையில், தர்ஷன் வேண்டும் என்றே சாண்டியை தெரிவு செய்திருப்பதாக சில நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, இன்றைய நிகழ்ச்சியில் நடந்த சில விடயங்களை குறும் படமாக வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், இன்று இடம்பெற்ற தலைவர் டாஸ்கிலும் லொஸ்லியாவுக்கு விட்டு கொடுத்தார் தர்ஷன். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே அபிக்காக ஒருமுறை கேப்டன் பதவியை தர்ஷன் விட்டுக் கொடுத்தார். அதேபோல், மதுவுக்காக சாண்டியும் ஒருமுறை விட்டுக் கொடுத்துள்ளார்.

ஆனால் தர்ஷன் இப்போது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த வாரம் வீட்டிலுள்ள ஏழு போட்டியாளர்களுமே முக்கியமானவர்கள்.

அவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. தர்ஷன் சாண்டியை கூறியதால் சில ரசிகர்கள் இவரை புரிந்து கொள்ள முடிய வில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

82215 total views