அனல் பறக்கும் முதல் நாள் ஓட்டிங்! முதல் இடத்தில் இலங்கை தர்ஷன்! வெளியேற்றப்படுவாரா சாண்டி?

Report
2864Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவு நிகழ்ச்சி சூடுப்பிடித்துள்ளது.

இன்று தலைவரை தெரிவு செய்த பின்னர் இந்தவாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது.

இலங்கை பெண் லொஸ்லியா தலைவராக தேர்வு செய்யப்பட்டதால், வனிதா, தர்ஷன், சாண்டி, கவின், ஷெரின் ஆகிய ஐந்துபேர் நாமினேஷன் செய்யப்பட்டனர்.

முதல் நாள் எவிக்‌ஷனில் மக்கள் பெரும்பாலும் தர்ஷனுக்கு அதிகமாக ஓட்டு போட்டுள்ளனர். இதில் வனிதா, சாண்டி, ஷெரினின் கடைசியில் இருந்து வருகிறார்.

இந்த எவிக்‌ஷனில் யாரை காப்பாற்றுவார்கள் என்று பார்வையாளர்கள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

loading...