லொஸ்லியாவுக்காக பிக்பாஸிடம் கவின் கேட்ட விஷயம்.. கலாய்த்த சாண்டி தர்ஷன்.. வெட்கத்தில் தலை குனிந்து சிரிக்கும் லொஸ்லியா..!

Report
892Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதும் கவின் மற்றும் லொஸ்லியாவின் காதலை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பார்வையாளர்களும் பல விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இவர்களை தவிர வேறு எதும் அந்த வீட்டில் நடக்கவில்லை என்று.

இந்நிலையில் கவின் நேற்றைய நிகழ்ச்சியில் லொஸ்லியாவிடம் பழைய காதலை பற்றிய அனுபவங்களை கூறியதை தொடர்ந்து, தற்போது வெளியான ப்ரோமோவில் கவின் லொஸ்லியாவுக்காக சேவ்டி பின்னை கேட்கிறார். இதை கவனித்த சாண்டி, தர்ஷன், முகென் பயங்கரமாக கலாய்த்து லொஸ்லியாவுக்காக தானே கேட்கிற என்று கலாய்த்துள்ளனர்.

இதைக்கண்ட லொஸ்லியா வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தப்படியே இருக்கிறார்..

31123 total views