மூன்று வருட காதலை பற்றி அனைத்தையும் கூறிய கவின்.. மனமுடைந்து போன லொஸ்லியா..!

Report
372Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரமாக போர்களமாக சென்று கொண்டிருந்தாலும், லொஸ்லியா மற்றும் கவின் காதல் ரொமான்ஸ் நன்றாக போய்கொண்டிருக்கிறது. சாக்‌ஷி இருந்தவரை அமைதியாக இருந்த இவர்கள் சாக்‌ஷி வெளியேறியது ஓவராக போய்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தனக்கு காதலி இருப்பதாகவும் அவருடன் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார் கவின்.

அதில், லொஸ்லியாவுடன் தனியாக பேசிக்கொண்டு இருந்த கவின், கடந்த மூன்று வருடங்களாக நான் சீரியஸான ஒரு சிக்கலான உறவில் இருந்தேன். நாங்கள் இருவரும் ஒரு உறவில் பல மாதங்கள் சந்தோசமாக தான் இருந்தோம். மற்ற நேரங்களில் சண்டை, பிரிவு, மீண்டும் சமாதானம் ஆவது என்று தான் இருந்தது.

நான் பிக்பாஸ் வரும் முன்பு என்னை அவர் ஒதுக்கிவிட்டார். பிக்பாஸ் போகிறேன் என சொன்னதற்கு அப்படியே போய்விடு, எதுவுமே இல்லை என கூறிவிட்டார். திரும்ப கால் பண்ணேன் என் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார்.

loading...