லொஸ்லியா செய்த துரோகம்... தர்ஷனால் அம்பலமாகிய உண்மை! மகளிடம் எதிரெதிரே மோதிக்கொண்ட சேரன்

Report
2246Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் ஒவ்வொரு போட்டியாளரும், வெற்றி பெறுவதற்காக தகுதியைக் குறித்து மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறிக் கொண்டிருந்தனர்.

இன்றைய தினத்தில் அது மீண்டும் தொடர்ந்துள்ளது. தர்ஷன் லொஸ்லியாவிடம் கேள்வி ஒன்றினைக் கேட்டுள்ளார். இதில் சேரனை நாமினேட் செய்துள்ளதை உடைத்துள்ளார்.

இதனால் சற்று நேரத்தில் கடுப்பாகிய சேரன் லொஸ்லியாவிடம் அப்போ முதல்நாள் நைட் ஏன் அப்படி சொன்னீங்க.. என்று லொஸ்லியாவை பேச விடாமல் கேள்வியினை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

80903 total views