பிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம்! அவர் என்ன செய்தார் தெரியுமா? வியப்பில் பார்வையாளர்கள்

Report
4495Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை போல இன்று கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்.

அவர் வெளியே வந்த பின்னர் கமல், கஸ்தூரியை சீக்ரட் அறையில் வைக்கப்போவதாக அறிவித்தார்.

ஆனால், கஸ்தூரியோ அறையில் உள்ளே சென்று வனிதாவை போல எந்த ஒரு விஷயத்தையும் மாற்றப் போவது இல்லை. அதே போல என் குழந்தைகளின் குரலை கேட்ட பின்னர் எனக்கு அவர்களை பார்க்க வேண்டும் என்பது போல இருக்கிறது.

View this post on Instagram

Promo 3

A post shared by bb (@sujxsuocf) on

அதனால் நான் ரகசிய அறைக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது பார்வையாளர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி wildcard போட்டியாளராக களமிறங்கினார். எப்போதும் சமூகவலைதளத்தில் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரி.

பிக் பாஸ் பதிவிட்டு நுழைந்தால் வனிதா இல்லாத குறையை தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இவரால் எந்த திருப்பமும் ஏற்படவில்லை.எனவே, அவர் ரகசிய அறைக்கு சென்றிருந்தாலும் அதிலும் எந்த மாற்றமும் இருந்திருக்காது என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.


176117 total views