நான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட்! கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி

Report
547Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று ப்ரொமோவிலும் எலிமினேஷன் பற்றி பேசாத கமல் நான்காவது ப்ரொமோ காட்சியினை வெளியிட்டு அதில் ஒரு ட்விஸ்ட்டையும் வைத்துள்ளார்.

இதில் சேரன் காப்பாற்றப்படுகின்றார் என்று கூறப்பட்டு அரங்கத்தில் இருக்கும் மக்களிடமும், போட்டியாளர்களிடமும் கமல் கார்டை காட்டியுள்ளார்.

ஆனால் இத்தருணத்தில் கஸ்தூரி ஆவேசப்பட்டு கமலிடம் கேள்வி கேட்டது மட்டுமின்றி மண்டைக் காயுது என்று தனது தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக செயல்பட்டுள்ளார்.

17740 total views