தலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்!

Report
735Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாரத்தின் கடைசி நாட்கள் என்றால் கமல் வந்து அனல்பறக்க வைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகவே இருந்து வருகின்றது.

நேற்றைய தினத்தில் கவின் லொஸ்லியாவின் ரொமாண்ஸைப் பார்த்தும், லொஸ்லியா மைக்கை ஆப் செய்துவிட்டு பேசியதையும் குறும்படம் போட்டு தர்மசங்கடத்திற்கு ஆழ்த்தினார்.

இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவினுடன் அவருக்கு தெரிந்த பெண் ஒருவர் போனில் பேசுகிறார்... கவின் கண்கலங்கி அழுகின்றார். அதுமட்டுமின்றி முகேனிடம் அவரது ஆசிரியை ஒருவர் பேசினார்... அவரும் அழுகையை அடக்கமுடியாமல் கண்கலங்கியே பேசியுள்ளார்.

29402 total views