பொய் கூறி மாட்டிய இலங்கை பெண்! லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
3488Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லொஸ்லியாவும் காதலில் மூழ்கியுள்ளனர். அவர்கள் நேரம் காலம் தெரியாமல் ராத்திரி பகல் என நீண்ட நேரம் தனிமையில் பேசி வருகின்றனர்.

அவர்கள் கொஞ்சி குலாவும் காட்சிகளே அதிகம் காட்டப்படுவதால் பிக்பாஸ் பார்க்கவே போரடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒன்று கவின் - லொஸ்லியா காதல் இல்லையெனில் வனிதாவால் சண்டை.

இவற்றை வைத்தே பிக்பாஸை ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் தனிமையில் கவினும், லொஸ்லியாவும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அதன் போது, எனக்கு பிறந்த நாள் கேக் வெட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது சிறு வயதில் நடந்தது இல்லை. நான் A/L படிக்கும் போது எனது தோழன் ஒருவர்தான் கேக் வெட்டியதாக கூறியிருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்த லொஸ்லியா காதல் சர்ச்சைகளில் சிக்கி பெயரை வீணடித்து வருகின்றார்.


100087 total views