மகன் கூறிய கதை... சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த தந்தை! கடைசியில் பட்ட அவமானத்தைப் பாருங்க

Report
488Shares

இணையத்தில் பல டிக்டாக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றது. தற்போது தாய், தந்தை, மகன் என ஒரு இடத்தில் அமர்ந்திருக்கின்றனர்.

இந்த தருணத்தினைப் பயன்படுத்திக்கொண்ட மகன் தனது தாயிடம் எவ்வாறு போட்டுக்கொடுத்து மண்ணைக் கவ்வ வைத்துள்ளான் என்பதை காணொளியில் காணலாம்.

மகன் வேறு எதோ கூறப்போகிறான் என்று கதைகேட்டுக்கொண்டிருந்த தந்தை இறுதியில் அவன் கூறியதைக் கேட்டு தலைகுனிந்து அசிங்கப்பட்டுள்ளார்.

18967 total views