நள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்

Report
1820Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவின், லொஸ்லியா இருவரும் வசமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.

ஆம் இந்த வாரத்திற்கான லக்ஜுரி பட்ஜெட் டாஸ்க் அனைவரும் நன்றாக விளையாடியதால் முழு மதிப்பெண்கள் கொடுத்த பிக்பாஸ் மைக்கை ஆப் செய்துவிட்டு பேசியதற்காக 500 மதிப்பெண்களைக் குறைத்துள்ளார்.

அத்தருணத்திலேயே இது தெரிந்தது கவின், லொஸ்லியா என்று... ஆனால் இன்று விதியை மீறி இப்படி விளையாடினால் வெற்றி பெற முடியாது என்று கூறிய கமல் அதிரடியாக விளக்கப்படம் ஒன்றினைப் போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

66150 total views