வந்த வேலையை விட்டுவிட்டு அத்துமீறும் போட்டியாளர்கள்! உச்சக்கட்ட கோபத்தில் கமல்...

Report
1144Shares

,. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் லொஸ்லியா கவின் ரொமாண்ஸ், ஷெரின், தர்ஷன் பிரச்சினை ஒருபுறமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

தான் வந்த வேலையினையும், தனக்கு கொடுக்கப்பட்ட தலைமைத்துவத்தினையும் மறந்துவிட்ட இவர்களுக்கு நாம் தக்க பாடம் கொடுக்க வேண்டும் என்று கமல் கூறுகிறார்.

மேலும் கமல் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கு போட்டியாளர்கள் செய்த ஒவ்வொரு செயலினையும் காட்டியுள்ளனர். கமல் சற்று கோபமாகவே பேசவுள்ளார் என்பது இந்த ப்ரொமோ காட்சி மூலம் தெளிவாக புரிகின்றது.