கவினிடம் லொஸ்லியா கூறிய பொய்.... ஆதாரத்தை வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Report
1076Shares

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் சண்டையாக சென்று இறுதியில் பெண் போட்டியாளரான மதுமிதா தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று பின்பு வெளியேற்றப்பட்டார்.

தற்போது இந்த வாரம் கவின், லொஸ்லியா ரொமாண்ஸ் பயங்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. பகலில் கைக்கோர்த்துக்கொண்டு சுற்றித்திரியும் இவர்கள் இரவிலும் அமர்ந்து பேசிக்கொண்டு வருகின்றனர். இதனை சாண்டி பலமுறை கண்டித்தும் வருகின்றார்.

இவ்வாறு லொஸ்லியா கவினுடன் பேசும்போது, எனக்கு பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்டியதே இல்லை, நான் இறுதியாக ஏழாம் வகுப்பு படிக்கும் போது நண்பர் ஒருவர் தான் எனக்கு கேக் வெட்டினர் என்று கூறினார்.

ஆனால் லொஸ்லியா தனது 21- வது பிறந்தநாளை கடந்த 2017ம் ஆண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளதை டுவிட்டர் பக்கமான Losliya Haters Sangam... என்ற பக்கத்தி் புகைப்படமாக வெளியிட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

39369 total views