பிக்பாஸ் வீட்டில் இலங்கைத் தமிழராக களமிறங்கிய இரண்டு போட்டியாளர்களாகி தர்ஷன், லொஸ்லியா தற்போது ரசிகர் பட்டாளத்தை அள்ளி வருகின்றனர் என்றே கூறலாம்.
லொஸ்லியா, கவின் ஆர்மியினர் இருவரையும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லொஸ்லியாவின் சிறுவயது புகைப்படம், காணொளி என அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்துகொண்டிருக்கின்றது.
தற்போது லொஸ்லியா பள்ளிப்பருவத்தில் ஆசிரியர் ஒருவருக்கு கேக் வெட்டி கொண்டாடியது மட்டுமின்றி அவருக்கு ஊட்டியும் விட்டுள்ளார். தற்போது இருக்கும் லொஸ்லியாவின் உடல் அசைவு அப்பொழுதும் அப்படித்தான் இருந்துள்ளது.
#BiggBossTamil3 #Losliya🦋 schools days clip...🌷
— michael arun (@arunjeba) August 23, 2019
In that too, she jumping same in excitement... Still had that body language... 🌷
Cute... 🌷
( Credit : Whomever shared via whom) pic.twitter.com/A9WIkdoXr4