வெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி! தீயாய் பரவும் காணொளி

Report
934Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, வனிதா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விடயங்கள் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இறுதியாக குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அபிராமி வெளியேற்றப்பட்டார். தற்போது முகப்புத்தகத்தின் வாயிலாக பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவரை போலவே போலியாக குரல் பதிவு பகிரப்பட்டுள்ளதாகவும், தேவை இருப்பின் தானாகவே நேர்காணல்களை வழங்க முடியும் என்றும் அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற செயல்கள் பார்க்கவே வெறுப்பாக இருப்பதாகவும் அபிராமி சுட்டிக்காட்டியுள்ளார்.


39745 total views