மைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா? முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி

Report
1385Shares

பிக் பாஸில் இந்த வாரம் லட்ஜரி பட்ஜெட் டாஸ்க்கில் முழு புள்ளிகள் வழங்கப்பட இருந்தது.

ஆனால், சிலர் மைக்கை மூடிக் கொண்டு ரகசியம் பேசியதால் அது குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அது யார் என்று பிக் பாஸ் குடும்பத்தில் குழப்பம் நிலவ கவின் ஒப்பு கொண்டார். லொஸ்லியா இல்லை என்று மறுக்க வில்லை, அவர் சிரித்து கொண்டிருந்தமையால் அவரும் மைக்கை மூடி கொண்டு பேசியிருப்பாரோ என்று பார்வையாளர்களுக்கு எண்ணத் தோன்றுகின்றது.

குறித்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வில்லை என்றாலும் பிக் பாஸ் நீக்கப்பட்ட காட்சிகளில் வெளியாகியுள்ளது.

loading...