'ஒரு ஆம்பள பத்தாது... உடைமாற்றுவது போன்று கணவனை மாற்றும் வனிதா' ராபர்ட் வெளியிட்ட முகம்சுழிக்கும் உண்மை

Report
1186Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்டரியாக நுழைந்த வனிதாவைப் பற்றி அவரது முன்னாள் காதலர் மாஸ்டர் ராபர்ட் படுபயங்கரமாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

வனிதா உள்ளே சென்றது பிக்பாஸ் வேண்டுமென்றே அவரை அனுப்பியுள்ளது. அவரால் அதிகமாக சண்டை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதெல்லாம் நடப்பதாக கூறியுள்ளார்.

சுனாமி மெதுவாக உள்ளே சென்றது அதன்பின்பு அதன் தாக்கம் பயங்கரமாக இருந்துள்ளது என்று கூறிய அவர் வனிதா கணவரை மாற்றுவது அவார்டு கொடுப்பது போன்று நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

ராபர்ட் கையில் வனிதா என்று பச்சைக்குத்தியதற்கு என்னை திருமணம் செய்ய சம்மதம் கூறி, என்னை காதலித்த தருணத்தில் எனது பெயரை பச்சைக்குத்தியுள்ளார் என்று வனிதா கூறினார். இதுகுறித்து ராபர்ட் கூறுகையில், அவர் மீது க்ரஸ் இருந்ததாகவும், அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை... பச்சைக்குத்திய இரண்டு மாதத்தில் அவரது சுயரூபம் தெரிந்ததால் அளித்துவிட்டதாகவும் கூறிய அவர், வனிதா செருப்பாலே அடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தனது அப்பா அம்மா அவர்களுக்கு தெரியும் என்றும் நல்ல பழக்கம் என்று வனிதா கூறியதற்கு ராபர்ட் தனது பெற்றோரிடம் போய் கேட்டுப்பாருங்கள்... நிச்சயம் காரித் துப்புவார்கள் என்று கூறியுள்ளார்.

இருப்பதிலேயே கேவலமான பெண் என்றால் அது வனிதா தான்... அவருக்கு ஒரு ஆம்பளை போதாது... உடை மாற்றுவது போன்று மாதத்திற்கு ஒருவரை மாற்றிக்கொள்கிறார் என்று முகம்சுழிக்கும் அளவிற்கு பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் வனிதாவிற்கு அடுத்து தான் வெறுக்கும் பெண் லொஸ்லியா என்று மாஸ்டர் ராபர்ட் பெரும் அதிர்ச்சி விடயத்தினைக் கூறியுள்ளார்.

46757 total views