இவ்வளவு எடை கொண்ட பூனையை நீங்கள் பார்த்ததுண்டா? பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்

Report
162Shares

இரண்டு வயதுடைய பூனை ஒன்று 26 கிலோ எடையில் உள்ளது அனைவரையும் ஆச்சர்ய பட வைத்துள்ளது.

லெபனான் என்ற பூனை ஒன்று பிறந்து 18 மாதங்களில் 26 கிலோ எடையுள்ளதை வீட்டின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார். அந்த பூனைக்கு அவர் செல்லமாக (BeeJay) அல்லது ( Mr.B) மிஸ்டர் பி என்ற பெயருடன் அழைத்து வருகிறார்கள்.

இதில் என்ன சுவாரஷ்யம் என்றால் குறித்த பூனை சரசரியாக 26 கிலோ எடையில் உள்ளதே அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது.

மேலும், வீட்டின் வளர்ப்பாளர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் இதில், குறித்த பூனை தொடர்பில் (Morris Animal Refuge) சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது, மிக முக்கியமாக, நீங்கள் அவருக்கு ஒரு வீட்டைக் கொடுக்க முடியுமா? அது எவ்வளவு எடை உடையது என்று நீங்கள் கணிக்க முடியுமா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.. இது குறித்த விளம்பரம் இணையதயத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

5851 total views