யாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..!

Report
1188Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறினார்கள். அதில் தற்கொலைக்கு முயன்றதால் மதுமிதா வெளியேறிய நிலையில், அடுத்த நாளே அபிராமியும் ஓட்டிங் குறைவால் வெளியேறினார்.

இந்நிலையில் அபிராமி முகெனை ஒரு தலையாக காதலித்து வந்தாலும், முகென் இதை எனக்கு அபிராமி நல்ல நண்பர் மட்டுமே என கூறி வந்தார்.

மேலும் முகென் பிக்பாஸ் வீட்டில் பல கைவினை பொருட்கள் செய்வது வழக்கம், அதை போட்டியாளர்களுக்கும் கொடுத்துள்ளார். அப்படி அபிராமிக்கும் ரகசிய கைவினை பொருள் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதை அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பொருளை பார்த்தால் முகெனின் கால் சட்டை ஒன்றின் பகுதி போல தெரிகிறது.

52145 total views
loading...