அடுத்த வார தலைவர் இவரா? அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்!

Report
1053Shares

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் முழுவதும் பயங்கர சண்டையாக சென்று இறுதியில் மதுமிதா தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் லொஸ்லியா, கவின் ரொமாண்ஸால் பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது. அடுத்த வார தலைவர் பதவிக்கு லொஸ்லியா, சேரன், சாண்டை பங்கேற்றனர்.

எப்பொழுதும் பிக்பாஸ் வீட்டில் தனக்கு ஒரு பதவி வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த சேரனுக்கு இந்த வாரம் தலைவர் பதவி கிடைத்துள்ளது.

33094 total views