பிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் டாஸ்க் போட்டி... போட்டிபோட்டு மோதிக் கொண்ட முகென் கவின்...!

Report
393Shares

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்து வருகிறார்கள். இதனையடுத்து லொஸ்லியா, சாண்டி, சேரன் ஆகிய மூவரும் இந்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் மீண்டும் போட்டியாளர்களுக்கு டாஸ்கை கொடுக்கிறார். முகின், கவின் ஆகிய இருவருக்கும் தட்டில் இருக்கும் மாவை வாயால் ஊதித்தள்ளும் போட்டியும், தர்ஷன், சாண்டி ஆகிய இருவருக்கும் யார் அதிக லட்டுகள் சாப்பிடுகிறார்கள் என்ற போட்டியும் நடைபெறுகிறது. இதில் இருவருமே சம அளவில் லட்டுகள் சாப்பிட்டதாக நடுவர் சேரன் அறிவிக்கின்றார்.

தினமும் ஏதாவது பிரச்சனை செய்யும் வனிதா, பிரச்சனைகளில் சிக்கி கொள்ளும் கஸ்தூரி ஆகியோர் இன்றைய டாஸ்குகளின்போது ஒதுங்கி நிற்கிறார்கள்.. எப்படியும் இன்னைக்கு போட்டி ரொம்ப சுவாரஷியமாக செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை..

14604 total views