லொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி! பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி

Report
1194Shares

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சாண்டியின் நகைச்சுவை பாடல் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

லொஸ்லியா மற்றும் வணிதாவை பற்றி மாணவராக இருக்கும் சாண்டி ஒரோ பாடலில் கூறியுள்ளார்.

குறித்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வில்லை என்றாலும் பிக் பாஸ் நீக்கப்பட்ட காட்சிகளில் வெளியாகியுள்ளது. நீங்களே பார்த்து ரசியுங்கள்.


38022 total views