கவீனை பற்றி சேரனிடம் கூறிய லொஸ்லியா! கடும் கோபத்தில் பார்வையாளர்கள்

Report
534Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கவின் - லொஸ்லியா காதல் காட்சிகளே காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் மீண்டும் குறைந்துவிட்டது. குறிப்பாக மதுமிதா வெளியேறிய பிறகு டாஸ்க்கில் கூட சுவாரசியம் இல்லாமல் போய்விட்டது.

நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்ட கவின் - சாக்ஷி - லொஸ்லியாவின் முக்கோண காதல் கதை வாரக் கணக்காய் வைத்து ஓட்டினர். இதனால் கடுப்பான பார்வையாளர்கள் கழுவி ஊற்றவே அபிராமி - முகென் காதலை வைத்து ஓட்டினார்கள்.

இன்று லொஸ்லியா சேரனிடம் மனம் திறந்து பேசியுள்ளார். கவீனை முன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போது ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

எனது அம்மா அப்பா என்ன நினைக்கின்றார்கள் என்பதுதான் எனக்கு தெரிய வேண்டும். மற்றவர்கள் பற்றி எனக்கு தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இது அவர் மறைமுகமாக காதலை கூறுவது போலவே இருக்கின்றது.

15631 total views
loading...