பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்து அழுதுகொண்டே இருந்த சாக்‌ஷியா இது..? எப்படி இருக்காங்க பாருங்க..! வைரல் வீடியோ

Report
468Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் புதுபுது பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதுபோல பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் தினம்தினம் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக சாக்‌ஷி கவின் காதல் பிரச்சனை பிக்பாஸ் வீட்டையே கலவர களமாக மாற்றியது. இதனால் சாக்‌ஷி அழுதுகொண்டே கண்ணீருடனேயே எப்போதும் இருந்தார். இதனால் மக்கள் சாக்‌ஷியை வெறுக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு உருகி உருகி கவினை காதலித்த சாக்‌ஷி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதிலிருந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், புதிதாக ட்விட்டர் கணக்கை தொடங்கிய சாக்‌ஷி, அதில் தான் நியூயார்க் சுற்றுலா சென்ற வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

அதில், மிகவும் மகிழ்ச்சியாக துள்ளிக் குதித்து விளையாடியது போன்று உள்ளதால், நெட்டிசன்கள் இப்படி இருந்த சாக்‌ஷி தான் உள்ளே அழுமூஞ்சியுடன் இருந்தீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

15359 total views
loading...