என்னை குழந்தை மாதிரி தானே பார்த்துப்ப! .. சேரனிடம் கூறிய கவின்.. வெட்கத்தில் லொஸ்லியா..!

Report
798Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான அனைத்து ப்ரோமோவிலும், கவின் மற்றும் லொஸ்லியாவை மட்டுமே காட்டியுள்ளனர்.

தற்போது வெளியான ப்ரோமோவில் கவின், சேரன் தன்னிடம் ஒரு மேட்டர் சொன்னார்.. என்ன நீ ஒரு குழந்தை மாறி தானே பார்த்துப்ப என்று லொஸ்லியாவிடம் கேட்க, அதற்கு அவர் அப்படியா சொன்ன என்று சிரிக்கிறார்.

அதன் பின், நான் சொன்னேன் முன் பிடிக்கும் இப்போ ரொம்ப அவன பிடிக்கும், எல்லா விஷயத்தையும் இங்கே பேச முடியாது என்று சேரனிடம் கூறியதாக லொஸ்லியா கூறியுள்ளார்.

இதனால் கடுப்படைந்த பார்வையாளர்கள் வீட்டில் கவின் லொஸ்லியவை தவிர இன்னும் 7 பேர் இருக்கிறார்கள் அவர் யாரும் பிக்பாஸ் கண்ணிற்கு தெரியவில்லையா? என்று திட்டி தீர்த்து வருகிறார்கள்...

35081 total views
loading...