எனக்கு கவினை ரொம்ப பிடிக்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா!.. சேரன் என்ன சொன்னார் பாருங்க

Report
1196Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்து போட்டியாளர்களை எதனால் பிடிக்கும் என்பதை ஒவ்வொருவரும் காரணத்துடன் கூற வேண்டும்.

இதில் முதலில் சேரன் கவினை புகழ்ந்து தள்ளியுள்ளார். நீ நண்பர்களுக்கு ரொம்ப முக்கியம் தர, நண்பர்களை சம்பாதித்தால் போதும், வாழ்க்கையில் முன்னேறிட்டே இருக்கலாம்.

மேலும், கவின் ஒருசில தவறுகள் செய்திருந்தாலும் அடிப்படையில் அவர் நல்லவர் என்று புகழ்கிறார்.

அதேபோல் லொஸ்லியா, கவின் குறித்து கூறியபோது, 'கவினை தனக்கு ஏற்கனவே பிடிக்கும், தற்போது ரொம்ப பிடிக்கும் என்று கூறுவதோடு தனக்கு பக்கத்தில் இருப்பவர்களை தட்டிக்கொடுத்து தான் வெளியே போனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தான் கவினின் உயர்ந்த எண்ணம் என்று கூறுகிறார்.

அப்பா, மகள் என இரண்டு பேர்களும் மாறி மாறி புகழ்வதை கவின் அமைதியாக புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

32571 total views