நள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா? பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி.... கொந்தளிக்கும் ரசிகர்கள்

Report
1088Shares

தர்ஷனும், ஷெரினும் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு அமர்ந்து பேசும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதனை பார்த்த சமூகவாசிகள் இருவரையும் திட்டி வருகின்றனர்.

இதற்கு முன்னர் லொஸ்லியாவும், கவினும் நள்ளிரவில் பேசுவது குறித்து கருத்து வெளியிட்ட தர்ஷன் மாத்திரம் இப்படி நடந்து கொள்வது முறையா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, இந்த காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை, எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சியியை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி நீக்கப்பட்ட காட்சியில் இதனை வெளியிட்டுள்ளது.

45958 total views