நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? எப்படி இருக்கின்றார் தெரியுமா?

Report
703Shares

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை ரோஜா. ஒரு காலத்தில் நடிகையாக புகழின் உச்சத்தில் கொடி கட்டி பறந்தவர்.

நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது அரசியல் வாழ்க்கையிலும் வெற்றி கொடி பறக்க விட்டு கொண்டிருக்கின்றார்.

நடிகை ரோஜாவின் திருமண நாளான இன்று அவருக்கு பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வெற்றி பாதைக்கு பின்னால் அவர் கடந்து வந்த சோகமான பாதைகளும் அதிகமே. தமிழில், 1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

சூரியன், உழைப்பாளி, அதிரடி படை , வீரா, அசுரன் மக்கள் , ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி, போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர்.

இவர், கடந்த 2002ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். மகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் அம்மாவை போலவே நடிக்க வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவரின் மகளை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சரியப்பட்டுள்ளனர்.

27692 total views