கலா மாஸ்டர்டருக்கு நன்றி கூறிய சாண்டி! நெகிழ்ச்சியில் பிக் பாஸ் இல்லம்

Report
219Shares

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று அவர்களின் ஆசிரியர்கள் பற்றிய அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். டான்ஸ் மாஸ்டர் சாண்டி அவரின் பள்ளி அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

பள்ளியில் கற்று கொடுத்த சௌரிராஜ் மாஸ்டர், அற்புத ஜோசப் சேர் ஆகியோருடன் இன்றும் பேசுவதாக கூறியுள்ளார்.

அது மாத்திரம் இன்றி, அவருக்குள் உள்ள நடன திறமையை வெளிகொண்டு வந்ததும் அவர்கள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சாண்டியின் பெயர் அனைவருக்கும் பரிட்சயமாக முக்கிய காரணம் டான்ஸ் மாஸ்டர் கலா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலா அக்கா லவ் யூ சோ மச் என்று அவரின் நன்றியை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியிருப்பார்.

9102 total views