ஓவியாவாக மாறிய பெண் போட்டியாளர்! யார் தெரியுமா? செம க்யூட் புகைப்படம்

Report
658Shares

பள்ளிக்கூடம் டாஸ்க்கில் ஷெரீன் அழகாக வாக்கியம் ஒன்றைச் சொல்வது, முதல் சீசன் ஓவியாவை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ஆசிரியையாகவும், சேரன் தலைமை ஆசிரியராகவும் இருக்க, மற்ற போட்டியாளர்கள் மாணவர்களாக உள்ளனர்.

இன்றைய டாஸ்க்கில் ஷெரீன் அழகாக தனக்குத் தெரிந்த தமிழில், ‘"சேத்துகுள்ள சின்னபொண்ணு தத்தி தத்தி சிக்கிக்குச்சு" எனச் சொல்கிறார்.

அவர் சொல்வதைப் பார்க்கும் போது, முதல் சீசனின் ‘கொக்கு நெட்ட.. கொக்கு நெட்ட..' என ஓவியா பாடியது ஞாபகத்திற்கு வருகிறது.

எத்தனை சீசன்கள் கடந்து சென்றாலும், ஓவியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் புகழ் என்றும் குறையாது.

21952 total views