மீண்டும் ஆரம்பித்த கவின் லொஸ்லியா ரொமாண்ஸ்... பிக்பாஸ் கொடுத்திருக்கும் பின்னணி மியூசிக்கைப் பாருங்க!

Report
1796Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் லொஸ்லியாவின் ரொமான்ஸ் மீண்டும் ஆரம்பித்துள்ளது. தற்போது இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் லொஸ்லியா கையில் சாப்பாட்டுடனும், கவின் அதற்கு தண்ணீரையும் கையில் வைத்துக்கொண்டு நடந்து வருகின்றார்.

அதன்பின்பு அவர்களது லொமாஸ்க்கு பிரபல ரிவியும் பின்னனி காதல் பாடலின் மியூசிக்கைப் போட்டுள்ளது. மற்றொரு புறம் கஸ்தூரி கட்சி மாறியுள்ளார். சாண்டியை நாமினேட் செய்துவிட்டு தற்போது வனிதா சண்டையிடுவதால் சாண்டியுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

48703 total views