பிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

Report
1595Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களில் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி என நான்கு பேர் வெளியேறியுள்ளனர்.

கஸ்தூரி மற்றும் வனிதா வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். தற்போது இன்னும் இரண்டு பிரபலங்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஒருவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல இந்த வாரம் கஸ்தூரி ரகசிய அறையில் வைக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் இரண்டு வைல்டு கார்டு எண்ட்ரி மட்டும் நிச்சயம் என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.


57591 total views
loading...