வார்த்தையால் வறுத்தெடுக்கும் வனிதா... சமாளிக்க முடியாத கஸ்தூரியின் பரிதாபநிலை!

Report
731Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வனிதா, கஸ்தூரி சண்டை ஆரம்பமாகி வருகின்றது. தற்போது இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் தன்னைக் கிண்டலடித்ததாகவும், தான் 3 குழந்தைகளுக்கு அம்மா என்றும் வனிதா வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருகிறார்.

ஆனால் நம்ம கஸ்தூரியோ என்ன செய்வது என்பது தெரியாமலும், சமாளிக்க முடியாமலும் வனிதாவின் கத்துறதுக்கு இல்லைங்க என்று பதிலளித்தவாறே இருந்து வருகின்றார்.

loading...