கமல் முன்பு அசிங்கப்படுத்திய கஸ்தூரி.... பழிக்கு பழி வாங்கி ஆசிரியையை அலறவிட்ட வனிதா!

Report
937Shares

பிக்பாஸ் இன்றைய தினத்தில் பள்ளிக்கூடமாக காட்சியளிக்கின்றது. இதனால் சற்று மகிழ்ச்சியினைக் காணலாம் என்று பார்வையாளர்கள் எதிர்பார்ப்பில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது வெளியாகிய இரண்டாவது ப்ரொமோ காட்சியில் வனிதா டீச்சராக இருக்கும் கஸ்தூரி வைச்சி செய்கின்றார் மிகவும் தெளிவாக புரிந்துள்ளது.

ஆம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதாவை கமல் முன்பு கஸ்தூரி அவமானப்பட வைத்தார். இதனை மனதில் வைத்துக்கொண்டு தனது ஆட்டத்தினை ஆரம்பித்துவிட்டார் போல நம்ம வனிதா....

30928 total views