பள்ளிக்கூடமாக மாறிய பிக்பாஸ் வீடு.... லொஸ்லியாவை விடாமல் துரத்தும் வத்திக்குச்சி வனிதா

Report
1257Shares

கடந்த வாரம் முழுவதும் சண்டையாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியில் மதுமிதா தற்கொலை செய்யும் அளவிற்கு பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போது இந்த வாரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவே தொடங்கியுள்ளது. ஆம் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாகவும், போட்டியாளர்கள் மாணவ மாணவியர்களாகவும், கஸ்தூரி டீச்சர் ஆகவும், சேரன் தலைமைஆசிரியராகவும் இருந்து வருகின்றனர்.

46231 total views