லொஸ்லியா கவின் ரொமாண்ஸ்... சேரனப்பாவிற்கு செய்த துரோகம்! தர்ஷன் அழுதது எதற்காக?

Report
448Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் நடைபெற்ற நாமினேஷனில் சேரன், கஸ்தூரி, இதுவரை வந்திடாத சாண்டி, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வாரத்திற்கான தலைவர் ஷெரின் என்று கமல் முன்பு தெரிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று சேரனை லொஸ்லியா நாமிநேட் செய்துவிட்டு அழுதுள்ளார்.

இதனை நெட்டிசன்கள் கையில் எடுத்துக்கொண்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதுமட்டுமின்றி லொஸ்லியா கவின் ரொமாண்ஸ், கஸ்தூரி டான்ஸ் என அனைத்தையும் கலாய்த்து வருகின்றனர்.

19075 total views