இணையத்தில் வைரலாகும் கரடி ஆடிய நடனம்.. ஆச்சர்யத்தில் பார்வையாளர்கள்..!

Report
227Shares

கரடி ஒன்று டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கரடி ஒன்று நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. ஆனால், உண்மையில் அந்த கரடி, தன் பின் பக்கத்தில் ஏற்பட்ட அரிப்பை சுவற்றில் சொரிந்துள்ளது. ஆனால், அது பார்க்க டான்ஸ் போல தெரியவே, அனைவரும் அந்த வீடியோவை இணைத்தில் பகிர்ந்து வருகிறது.

மேலும், அந்த கரடியின் பெயர் செய்யான் என்று தெரியவந்துள்ளது. செய்யான், தனது பின் பக்கத்தை அரிப்புத் தாங்க முடியாமல் சொரியும் காட்சியைப் பகிர்ந்து, ‘ஜங்கிள் புக்'-ல் வரும் பல்லு போலவே இந்த கரடி நடந்து கொள்கிறது என்று கருத்திட்டு வருகின்றனர்.

7967 total views