கன்பெஷன் அறையில் தர்ஷனிடம் பிக்பாஸ் கேட்ட கேள்வி! கண்கலங்கிய நிலையில் கூறிய பதில்

Report
1306Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினத்தின் மூன்றாவது ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இலங்கைத் தமிழராக தர்ஷனை கன்பெஷன் அறைக்கு அழைத்த பிக்பாஸ் இந்நிகழ்ச்சியில் 50 நாட்களைக் கடந்து வந்த நிலையில் தர்ஷனின் அனுபவத்தைக் குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு தர்ஷன் தனது குடும்பத்தினையும், அம்மா, அப்பாவை நினைத்து சற்று கண்கலங்கியுள்ள நிலையில் பிக்பாஸிடம் பேசியுள்ளார்.

42657 total views
loading...