முன்னேற தமிழர்கள் செய்யும் கீழ்த்தரமான காரியம்... ஈழத்து கலைஞர்களின் அருமையான பதிவு!

Report
337Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் முன்னேற நேர்மையுடன் முயற்சி செய் என்ற தலைப்பில் அருமையான கருத்தினை வெளியிட்டுள்ளனர். தற்போதுள்ள காலக்கட்டத்தில் மற்றவர்கள் முன்பு ஆடம்பரமாகவும், தோரணையாகவும் வாழ வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான மனிதர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

அவ்வாறான ஆசை வருவது இயல்புதான் என்றாலும் அதற்கான முயற்சியினை நமது செயலில் காட்ட வேண்டும். அடுத்தவர்களின் வயிற்றில் அடித்துக்கொண்டு, பணத்தினை ஏமாற்றிக்கொண்டு முன்னேற நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை மிக அழகாக எடுத்துக்காட்டியுள்ளனர்.

11291 total views