சேரனை மீண்டும் அவமானப்படுத்திய லொஸ்லியா... கொடுத்த வாக்கை மீறி செய்த காரியம்!

Report
859Shares

நேற்றைய தினத்தில் லொஸ்லியா, சேரன் விவகாரம் கமல் வரை சென்றது மட்டுமின்றி ஓரளவிற்கு சமாதாமும் ஆனார்கள்.

அதன்பின்பு இருவரும் பேசிக்கொண்டு குட்நைட் கூறி தூங்கச் சென்றார் சேரன். லொஸ்லியா கவினுடன் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இக்காட்சியில் சேரன் தன்னை தனது மகள் லொஸ்லியா நாமினேட் செய்யமாட்டார் நான் அதை எழுதிக்கூட கொடுக்கிறேன் என்று கஸ்தூரியிடம் கூறினார். ஆனால் கன்பெஷன் அறைக்குச் சென்ற லொஸ்லியா இரண்டாவது பெயராக சேரனப்பா என்று கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

29156 total views
loading...