வனிதாவிடம் அபிராமி போட்ட சவால்... கமலை கட்டிப்பிடித்து செய்த அநியாயம்

Report
451Shares

கடந்த வாரம் சண்டையாக இருந்த பிக்பாஸ் வீட்டில் சனி, ஞாயிறு இருதினங்கள் கமல் வந்து அனைத்து சண்டைகளும் தீர்த்து வைத்துள்ளார்.

சனிக்கிழமை தற்கொலை முயற்சி செய்ததால் மதுமிதா வெளியேற்றப்பட்டார். நேற்றைய தினத்தில் மக்கள் தீர்ப்பாக அபிராமி வெளியேற்றப்பட்டார்.

இவர் வெளியேறியது, லொஸ்லியா அழுதது, முகேனின் சோகம் என அனைத்தையும் நெட்டிசன்கள் வைச்சி செய்திருக்கும் கொமடிக் காட்சியினை தற்போது காணலாம்.

16347 total views