உயிருக்குப் போராடிய பறவையைக் காப்பாற்றி நொடிப்பொழுதில் பறக்க வைத்த நாய்... சிலிர்க்க வைக்கும் காட்சி

Report
301Shares

பொதுவாக நாய்கள் என்றால் பறவைகளை வேட்டையாடுவதை பெரும்பாலான இடங்களில் அவதானித்திருப்போம்.

ஆனால் இங்கு நாய் ஒன்று உயிருக்கு போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காட்சியில் கண்ணாடியால் சூழப்பட்ட வீட்டின் முன்புறத்தில் பறவை ஒன்று வந்து மாட்டிக்கொண்டுள்ளது. இதனை அவதானித்த நாய் அந்த பறவையினை தனது பற்களுக்கு இடையே கவ்விக்கொண்டு வெளியே வந்து அதனை பறக்க வைத்துள்ளது.

10273 total views