பிரைவசியை இளைஞருடன் இன்டர்நெட்டில் பகிர்ந்த அழகிய பெண்! இறுதியில் நடந்த விபரீதம்... வைரலாகும் காட்சி

Report
210Shares

இன்டர்நெட்டில் பிரைவசி என்பதே கிடையாது. எனவே புகைப்படம் மற்றும் காணொளிளை பகிரும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது.

அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

இன்டர்நெட்டை பயன்படுத்தும் போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விளக்கும் பாடல் வரிகள் இணையத்தில் உலாவி வருகின்றது. பார்த்து ரசியுங்கள்.

9876 total views