ஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க!

Report
386Shares

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.

காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள். இதனால் தாயிடம் வாக்குவாதம் செய்யும் குழந்தைகளின் காட்சியினை அதிகமாக அவதானித்திருக்கிறோம்.

இங்கும் அப்படியான காட்சி ஒன்றினைக் காணலாம். ஆனால் இது தாயிடம் வாக்குவாதம் ஏற்படவில்லை... தனது பாட்டியிடம் சரிமாரியாக சண்டை போடுகின்றது. பாட்டியை மட்டுமில்லை அவரது அப்பாவைக் கூட விட்டுவைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்... கொமடி காட்சி இதோ!

16345 total views