இணையத்தில் பலரது பரிதாபத்தை பெற்று வரும் செல்லப்பிராணி... படும் அவஸ்தையை நீங்களே பாருங்க!

Report
148Shares

பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தனது எஜமானியின் சொல்லுக்கு கட்டுப்பட்டிருப்பது மட்டுமின்றி அவர்களுக்காக உயிரையும் கொடுத்து வருவதை நாம் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

இங்கு நாய் ஒன்று மிக அருமையாக தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை முடித்துள்ளது. ஆனால் இந்தக் காட்சியினை அவதானிக்கும் பலரும் தனது பரிதாபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

செல்லப்பிராணியாக இருந்தாலும், பயிற்சி கொடுத்திருந்தாலும், இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தக்கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர்.

7167 total views