எலிமினேஷன் இருக்கா இல்லையா?.. கமல் கொடுத்த ட்விஸ்ட்.. ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்..!

Report
547Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லொஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில் கமல் வத்திக்குச்சு வனிதா நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று கேட்டு மரண கலாய் கலாய்த்துள்ளார். மேலும் இன்றைய நாமினேஷன் கண்டிப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

15460 total views