'வத்திக்குச்சி' நீங்க எதற்காக வந்தீர்கள்? கமலின் கேள்விக்கு வனிதாவின் பதில்! மயங்கி விழுந்த சாண்டி

Report
682Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் சண்டையாளராக இருந்த மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததால் பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று வெளியேறினார்.

இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் வனிதா கடந்த திங்கள்கிழமை வந்தவுடன் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதைக் குறித்து விவாதிக்கப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் கமல் வத்திக் குச்சி உங்களிடம் கேட்கிறேன் நீங்கள் எதற்காக மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தீர்கள் என்றார். அதற்கு வனிதா கூறிய பதிலால் மீண்டும் தலைசுற்றிப்போய் கீழே விழுந்தார் சாண்டி.

23861 total views